file-dead smooth
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ...
மொழிபெயர்ப்புகள்
தொகுவிளக்கம்
தொகு- மீப்பதமையரம் ஒரு செண்டிமீட்டருக்கு 33 பற்கள் என்ற அளவில் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த அரத்தைப் போல் துல்லிய நேர்த்தியுடன் வேறு வகை அரம் எதுவும் செயல்புரியாது.
பயன்பாடு
தொகு- மீப்பதமையரம் அரம்பத்தின் பற்களை அராவிக் கூர்மைப்படுத்தவும், கருவிகளின் கூர்முனையை நேர்த்தியாக்கவும், தளத்தை வழுவழுப்பாக்கவும் பயன்படுகிறது.
- They are suited to sharpening saw blades and dressing tool edges, especially where a finer, sharper edge or smoother surface finish is desired
இலக்கியமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடுகடாம். (பாடல் வரி 35)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-dead smooth--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html