ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு


விளக்கம்

தொகு
  • ...இதன் வடிவம் தட்டையாக இருப்பதால் தட்டையரம் எனப் பெயர்.

பயன்பாடு

தொகு
  • ...பணிமனைகளில் இரும்பு போன்ற மாழைகளைத் தேய்த்து வடிவமைக்கப் பயன்படுகிறது.

இலக்கியமை

தொகு
  • அரம்பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது உட்பகை உற்ற குடி ( குறள் 888 )
  • அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )


“நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது  ! (பாடல் வரி 35)


( மொழிகள் )

சான்றுகோள் ---file-flat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் ”தமிழ்ப்பணி மன்றம்” வலைப்பூ.+ https://thamizhppanimanram.blogspot.com/2015/12/file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=file-flat&oldid=1927028" இலிருந்து மீள்விக்கப்பட்டது