அரம் - தட்டை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- அரம் - தட்டை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- தட்டையான வடிவில் இருப்பதால், இதற்குத் தட்டையரம் என்று பெயர்.
பயன்பாடு
தொகு- பணிமனைகளில் இரும்புத் துண்டு போன்றவற்றைத் தேய்த்து வடிவமைக்கப் பயன்படுகிறது.
இலக்கியமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடுகடாம் ! (பாடல் வரி 35)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ”தமிழ்ப்பணி மன்றம்’ வலைப்பூ. https://thamizhppanimanram.blogspot.com/2015/12/file.html