file-round
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- file-round, பெயர்ச்சொல்.
- called as file-round or round file
மொழிபெயர்ப்புகள்
தொகுவிளக்கம்
தொகு- இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்ட வடிவில் இருப்பதால், இதைக் கம்பியரம் என்கிறோம். உருளையரம் என்று சொல்வதும் உண்டு.
பயன்பாடு
தொகு- மாழைத் துண்டுகளில் வட்ட வடிவத் துளைகளை அராவி நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.
- கைவினைஞர்களாலும், பணிமனைத் தொழிலாளர்களாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
இலக்கியமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது ! (பாடல் வரி 35)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-round--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html