file-safe edge
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- file-safe edge, பெயர்ச்சொல்.
- called as file-safe edge or safe edge file
மொழிபெயர்ப்புகள்
தொகு- தமிழில் இதற்குக் காப்பு விளிம்பரம் என்று பெயர்.
விளக்கம்
தொகு- இந்த அரத்தின் இரு விளிம்புகளிலும் பல்வெட்டு இராது. முகப்பகுதியில் மட்டுமே இருக்கும். இதனால் விளிம்புப் பக்கம் மாழை யில் உரசிச்சேதம் ஏற்படுத்தாது.
பயன்பாடு
தொகு- மாழைத் துண்டின் குறுகிய நீண்ட தட்டையான பள்ளத்தில் அல்லது துளையில் அராவும் போது, அர விளிம்பின் பற்கள் பட்டுச் சேதம் ஏற்படாமல் இருக்க காப்பு விளிம்பரம் பயன்படுத்தப்படுகிறது.
- கைவினைஞர்களும், பணிமனைத் தொழிலாளர்களும் தங்கள் பணிக்குப் பயன்படுத்துகிறார்கள்.
இலக்கியமை
தொகு- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது ! (பாடல் வரி 35)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-safe edge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html