filiation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- filiation, பெயர்ச்சொல்.
- மகவுத் தொடர்பு
- நேர்மரபுவழி உறவு
- கிளை விரித்தல்
- மொழி இனக் கிளைத் தோற்றம்
- மக்கள் இனக்கிளை வழித் தோற்றம்
- மரபுக் கொடித் தொடர்பு
- மரபுக்கொடி ஒழுங்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---filiation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி