finical
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- finical, உரிச்சொல்.
- அளவுமீறிய செயற்கை நேர்த்திவாய்ந்த
- பகட்டாரவாரமான
- போலிச்செப்பமுடைய
- செயற்கைத் தன்மை வாய்ந்த
- போலிப்பகட்டான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---finical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி