fire sprinkler(பெ)

  1. தீயணைப்புத் தெளிப்பான்; தீயணைப்புத் தூவி
கட்டிடத்தின் உட்கூரையில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தெளிப்பான்
பொருள்
விளக்கம்
பயன்பாடு
  1. முக்கியமாக உயர்மாடிக் கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ, மீட்புப்பணி வீரர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிவதற்கு உதவும் வகையில் கட்டடத்தைச் சுற்றிப் போதிய இடைவெளி, அகலமான நுழைவுவாயில், விஸ்தாரமான தாழ்வாரங்கள், தடைகள் இல்லாத மாடிப்படிகள், பிரத்யேக அவசரகால லிஃப்ட், தீயணைப்புத் தெளிப்பான்கள், கட்டடப் பரப்பளவுக்கேற்றவாறு நீர் சேமிப்புக் கிடங்கு போன்ற பல விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை சரியாக நிறுவப்பட்டுள்ளதன் அடிப்படையில்தான் தீயணைப்புத்துறை உரிமம் வழங்குகிறது. (சமய சஞ்சீவிகளை மறக்கலாமா? தினமணி, 10 மே 2011)
fire - sprinkler - fire hose - fireman - fire service - fire safety - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---fire sprinkler--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=fire_sprinkler&oldid=1743307" இலிருந்து மீள்விக்கப்பட்டது