flabbergast
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
flabbergast(வி)
- திடுக்கிடச்செய்
- வியப்புறச்செய்
- வியப்பினால் செயலற்றுப்போகும்படி செய்
- திகைப்பினால் ஊமையாக்கு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---flabbergast--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு