flapper
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- flapper, பெயர்ச்சொல்.
- ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி
- கிளி கடி கருவி
- பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை
- காட்டு வாத்துக்குஞ்சு
- கவுதாரிக்குஞ்சு
- கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல்
- தொங்கல்
- மடி
- அகலமான மீன்துடுப்பு
- மேலோடுள்ள உயிரின வகையின் வால்
- நினைவில் ஓயாது ஊடாடுபவர்
- ஓயாது நினைவில் ஊடாடும் பொருள்
- துடுக்கான பெண்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---flapper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி