ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • flatulency, பெயர்ச்சொல்.
  1. வயிற்று வாயு
  2. சூதகக்கிராணி

விளக்கம்

தொகு
  1. வயிற்றிலும், குடற்களிலும் வாயு/காற்று அதிகமாகச் சேர்ந்து நிலைக்கொள்ளும் நிலை flatulency எனப்படும்...இந்தநோய் குறிப்பாகப் பெண்களுக்கு பிரசவக்காலத்தில் ஏற்படும்...அப்போது அதை சூதகக்கிராணி என்றுக் குறிப்பிடுவர்
  • flatulency (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---flatulency--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=flatulency&oldid=1863396" இலிருந்து மீள்விக்கப்பட்டது