சூதகக்கிராணி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சூதகக்கிராணி, பெயர்ச்சொல்.
  • (சூதகம்+கிராணி)
  1. பிரசவகாலத்தே வயிற்றில் வாயு கட்டிக்கொள்வதனால் உண்டாகும் ஒருவகை நோய் (W.)

விளக்கம்

தொகு
  • பெண்களுக்கு வரும் நோய்வகைகளில், மேற்சொன்னக் காரணத்தினால் உண்டாகும், ஒரு நோய்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A disease attending childbirth due to wind or flatulency


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூதகக்கிராணி&oldid=1287029" இலிருந்து மீள்விக்கப்பட்டது