fledgling
ஆங்கிலம்
தொகு- # இளம் பறவை குஞ்சு
(கோப்பு)
பொருள்
- புதிதாகச் சிறகு முளைத்த பறவைக் குஞ்சு, உலக அனுபவமற்றது.
- பறக்கும் விலங்கின் வாழ்வில் குஞ்சாக பிறப்பதிலிருந்து பறக்கும் திறனைப் பெறுவதற்கு இடையே உள்ள நிலை
- பறக்கத் தொடங்கிய குஞ்சு
விளக்கம்
- (விலங்கியல் பெயர்) -