flummox
flummox, ஆங்கிலம்.
தொகுஃப்லம்-அக்ஸ்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(வி)
- குழப்பு, புதிராக இரு, தடுமாறச் செய்
பயன்பாடு
- He gets completely flummoxed when new problems arise - புதிய பிரச்சனைகள் வரும்போது அவன் முற்றிலும் குழம்பிப் போகிறான்.
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---flummox--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்