பொருள்

forebode (வி)

  1. வர இருக்கும் தீமையை முன்காண், தீக்குறி காண், தீயறிகுறி உணர்
விளக்கம்
பயன்பாடு
  1. The screeching of an owl forebodes calamity, sickness, or death - ஆந்தையின் அலறல் பேராபத்து, நோய், அல்லது இறப்புக்கான தீக்குறியைக் காட்டுகிறது (The reader's handbook of allusions, references, plots and stories, Ebenezer Cobham Brewer)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---forebode--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=forebode&oldid=1863599" இலிருந்து மீள்விக்கப்பட்டது