ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • fraught, பெயர்ச்சொல்.
  1. சுமை
  2. மூடை
  3. கப்பற்சரக்கு
  • fraught, உரிச்சொல்.
  1. சுமையேற்றப்பட்ட
  2. நிரப்பப்பட்ட
  3. ஆர்ந்த
  4. நிரம்பிய
  5. செறிந்த
  6. இடருக்கு வழிவகுக்கிற
  7. மூலகாரணமான
  8. பின்விளைவாகவுடைய
  9. பின் விளைவுபற்றி முனைப்பாக அச்சந்தருகிற
  • fraught, வினைச்சொல்.
  1. நிரப்பு
  2. செறித்துவை


( மொழிகள் )

சான்றுகோள் ---fraught--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=fraught&oldid=1563473" இலிருந்து மீள்விக்கப்பட்டது