frowsy
frowsy, ஆங்கிலம்.
தொகு
பொருள்
frowsy(உ)
- ஊசிப்போன, ஊசலான, சளித்த, புளித்த, துர்நாற்றமடிக்கும், பதனழிந்த
- கவனிக்கப்படாத, அலங்கோலமான, அழுக்கான, அவலட்சணமான
விளக்கம்
பயன்பாடு
- We left the tram and the main thoroughfare, and turned into frowsy streets, peopled with frowsy men and women - நாங்கள் வண்டியை விட்டு இறங்கி, முக்கியச் சாலையைக் கடந்து, அழுக்கான ஆண்களும் பெண்களும் நிறைந்த அலங்கோலமான தெருவுக்குள் திரும்பினோம் ( Simon the jester,William John Locke )
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---frowsy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்