fugleman
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- fugleman, பெயர்ச்சொல்.
- பயிற்சி இயக்குநர்
- படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர்
- இயக்குநர்
- முதல்வர்
- கருத்துரைப் பேராளர்
- அமைப்பாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fugleman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி