full moon
ஆங்கிலம்
தொகுfull moon
- பூரணித்தல்; பூரணை
- பௌர்ணமி
- முழுநிலவு; முழுமதி, நிறைநிலவு, நிலா முழுவதுமாகக் காட்சி அளிக்கும் நிலை
- வெள்ளுவா; உவா மதி
விளக்கம்
தொகு- ஒளி பூரித்த நிலவை நாளை பூரண நாள் என்று அழைப்பர். பூரணித்தல், பூரணம், பெளரணம், பெளரணமை. வடமொழியில் பெளர்ணமி என்று திரிந்தது.
பயன்பாடு
- திருவண்ணாமலையில் ஒவ்வொரு நிறைநிலா நாளிலும் அண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கொண்டுவரும் குப்பை 100 முதல் 110 டன். இவற்றில் பெரும்பகுதி பிளாஸ்டிக் குப்பைகள் (விழித்துக் கொள்வோம்!, தினமணி, 16 நவ 2010)
எதிர்ச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +