fusillade
ஆங்கிலம்
தொகு
பொருள்
- ( பெ) fusillade ஃப்யூ-ஸ-லேய்ட் , ஃப்யூ-ஸ-லாட்
- சரமாரித் துப்பாக்கிச் சூடு; குண்டுமாரி
விளக்கம்
- Terrorists fired a fusillade of shots (பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர்)
- fusillade of questions (சரமாரிக் கேள்விகள்)
பொருள்
- ( வி) fusillade ஃப்யூ-ஸ-லேய்ட் , ஃப்யூ-ஸ-லாட்
- சரமாரியாகச் சுடு; சரமாரியாக வெடி
விளக்கம்
{ஆதாரங்கள்} --->