பொருள்
- (உ) fussy
- எளிதில் திருப்திப்படுத்த முடியாத, படுத்தும், எளிதில் நிறைவுசெய்ய இயலாத;
- சின்ன சின்ன விஷயங்களைக்கூட பொருட்படுத்தும், சிறுவிஷயங்களுக்காகக் கூடக் கவலைப் படும், அதிகமாகக் கவலைப் படும்
- (தேவையற்ற) எக்கச்சக்கமான விவரங்களைக்கொண்ட
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- உணவு சாப்பிடும்போது அந்தக் குழந்தை (அப்படி வேண்டும், இது வேண்டாம் என்று) படுத்தும் (the child is a fussy eater)
- சேலை வாங்கும்போது அவள் அது இது நிறையப் பார்த்துக்கொண்டு எளிதில் திருப்திபடாதவள். (she is very fussy when purchasing saris)