future interest
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- future interest, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):ஒரு சொத்தின் மீதான உரிமையை, எதிர்காலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு தேதியில், அல்லது ஒரு நிகழ்வினையடுத்து பெறுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---future interest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்