futures trading
பொருள்
futures trading(பெ)
- முன்பேர வர்த்தகம்
விளக்கம்
பயன்பாடு
- முன்பேர (future trading) வர்த்தகத்தால் விவசாயிகளுக்கு நன்மையா, தீமையா?. ஆறு மாதங்களுக்கு முன்பு உச்சத்தில் இருந்த மஞ்சள் விலை தற்போது சரிந்து விட்டது. ஆனால், முன்பேர வர்த்தகம் மூலம், முன்கூட்டியே விற்றிருந்தால், தற்போது நஷ்டம் ஏற்பட்டிருக்காது. (பசுமை விகடன், 05-ஜூலை -2011)
- futures - future - futures market - commodity - stock market - # - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---futures trading--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #