gag order
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gag order, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):பேச்சுத் தடையாணை
விளக்கம்
தொகுவழக்கு சம்பந்தமாக ஊடகங்களிடமும், பொது மக்களிடமும் வழக்கறிஞரோ, கட்சியினரோ பேசுவதைத் தடைச் செய்யும் நீதிமன்ற ஆணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gag order--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்