ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

garbage

  1. குப்பை
  2. குப்பை கூளம்
  3. கழிவுப் பொருள்

விளக்கம்

தொகு
  1. தரவு நுழைவின் தவறுகள் அல்லது கணினி நிரலாக்கத் தொடரின் பிழைகள் அல்லது எந்திரக்கோளாறு போன்றவற்றின் காரணமாக கணினி நிரலாக்கத் தொடரின் மூலம் ஏற்படும் சரியில்லாத விடைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்.
  2. இருபக்கத்திற்கும் கொண்டுசெல்லப்படும் தேவையற்றதும் பொருளற்றதுமான தரவுகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=garbage&oldid=1909163" இலிருந்து மீள்விக்கப்பட்டது