garrotte
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- garrotte, பெயர்ச்சொல்.
- குரல்வளை நெரிப்புத் தண்டனை
- குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை
- குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி
- குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை
- garrotte, வினைச்சொல்.
- குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று
- குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---garrotte--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி