gateway of India - இந்தியாவின் தலைவாயில்

ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. ( பெ) gateway கேட்-வே
  2. வாயில்; தலைவாயில்; பெருவாயில்; நுழைவாயில்
  3. முகப்புவழி; பிரவேசம்
  4. நெடுங்கடை; கடைத்தடம்; கடைமுகம்
  5. உலகவிடைகழி; உவளகம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. gateway to India (இந்தியாவின் தலைவாயில்)

{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=gateway&oldid=1955206" இலிருந்து மீள்விக்கப்பட்டது