ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தலைவாயில்(பெ)

  1. வீடு, ஊர் முதலியவற்றின் நுழைவாயில்/முதல் வாசல்
  2. கதவின் மேல்நிலை
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. main gate, as of a city, house; main entrance; gateway, portal
  2. lintel
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தலைவாயி னிற்பள் (தனிப்பாடல். ii, 160,398)
  • தச்சனடித்ததலைவாயிலெல்லாம் உச்சியிடிக்க உலாவித் திரிந்தான்
  • தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம் (அதிகாலை, பாரதிதாசன்)
  • மாமகுட முடிமன்னர் நனிவந்து காத்திருக்குங்
கோமகன்றன் தலைவாயில் எவ்வாறு குறுகுவல்யான் (குசேலோபாக்கியானம்)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தலைவாயில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


வாசல் - வாயில் - கதவு - தலைவாசல் - வாயிற்கதவு - நுழைவாயில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைவாயில்&oldid=1062307" இலிருந்து மீள்விக்கப்பட்டது