gauntry
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gauntry, பெயர்ச்சொல்.
- மிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம்
- இயங்கு பாரந்தூக்கிகள் இருப்பு ப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gauntry--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி