gavelkind
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gavelkind, பெயர்ச்சொல்.
- (சட்) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gavelkind--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி