gender dysphoria
ஆங்கிலம்
தொகுgender dysphoria, .
பொருள்
- பாலின மன உளைச்சல்
விளக்கம்
பிறப்பின் போது தரப்படும் பால் வகைமைக்கும் தான் உணரும் பாலின அடையாளத்துக்கும் இடையே முரண்பாடோ வேற்றுமையோ ஏற்படும் போது வரும் மன உளைச்சல் பாலின மன உளைச்சல் (Gender Dysphoria) என்று அழைக்கப்படுகிறது. இந்த உளைச்சல் சிறுவயதிலேயோ அல்லது பருவமடைந்த பிறகோ ஏற்படலாம்.
( மொழிகள் ) |
ஆதாரம் ---gender dysphoria--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி