general power of attorney
ஆங்கிலம்
தொகுgeneral power of attorney
- பொது அதிகார பத்திரம்
- பொது அதிகார அளிப்பு ஆவணம்; பொது அதிகார வழங்கு ஆவணம்; பொதுபவர் பத்திரம்
பயன்பாடு
- வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன். (தமிழ் சினிமா, 14 ஜூலை 2011)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +