புகார்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- முறையீடு, குற்றச்சாட்டு, குற்றப்பதிகை[1]; பராதி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- புகார் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். முறையீடு என்பதே தமிழ்ச் சொல்லாகும். புகார் செய்யப்பட்டது என்பதை விட, முறையீடு செய்யப்பட்டது என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பூம்புகார் என்ற நகரில் பிறந்து, காற்கொலுசு/சிலம்பு திருடினான் என்ற புகாரின் காரணமாகக் கொலையுண்டு இறந்தவன் கோவலன் என்ற பொருள்படும் புதுக்கவிதை. கண்ணகி, மாதவி பற்றி, என் (வாலியின்) இருபத்தைந்தாம் வயதில், திருச்சி எழுத்தாளர் சங்கத்தில் நான் படித்த கவிதையன்று நினைவிற்கு வருகிறது. கவிதையின் தலைப்பு 'இருமாதர்’.
- அவர்களது ஆளன் -
- புகாரில் பிறந்தவன்;
- புகாரில் இறந்தவன்! (வாலியின் நினைவு நாடாக்கள், ஆனந்தவிகடன், 24 ஆக 2011)
( சொற்பிறப்பியல் ) - பாரசீகம்
ஆதாரங்கள் ---புகார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +