ஒலிப்பு
சிலம்பு(பெ)
- காலில் அணியப்படும்/பூட்டப்படும் ஒரு நகை
- பக்கம்
- மலைச்சரிவு
- கோல்/கம்பு கொண்டு ஒருவகை ஆட்டம்
- சிற்றன்னை, தாய்மாமன்
- சிறிய அவை, அந்தப்புரம்
- சிலை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- anklet
- nearby,side
- slope
- a form of dance/martial art practiced in Tamil Nadu, India.
- uncle
- a small hall, private hall of a king's concubine
- statue