ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • generation skipping, உரிச்சொல்.

(சட்டத் துறை): வரியைத் தவிர்ப்பதற்காக, ஒருவர் தன் சொத்தை தன் குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு, பேரக்குழந்தைகளுக்கு அறக்கட்டளை வழியாக பரிசளிப்பது.


( மொழிகள் )

சான்றுகோள் ---generation skipping--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=generation_skipping&oldid=1848861" இலிருந்து மீள்விக்கப்பட்டது