ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) - genesis
  1. தோற்றம்; பிறப்பு; ஆரம்பம், ஆதி, மூலம்
  2. விவிலிய நூலின் (பைபிளின்) ஆரம்ப அத்தியாயம்; ஆதி ஆகமம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. உயிர்த் தோற்றம் (genesis of life)
  2. பிரச்சினையின் ஆரம்பம் (genesis of the problem)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=genesis&oldid=1864293" இலிருந்து மீள்விக்கப்பட்டது