gern
ஒலிப்பு
(கோப்பு)
- கெ3ர்ன்
- IPA: /gern/
பொருள்
gern (உ) (வினையடை)
- மகிழ்ச்சியுடன், உவப்புடன், கட்டாயம் (மகிழ்ச்சியுடன்), விருப்புடன்; பிடிக்கும்
விளக்கம்
- பெரும்பாலும் மற்ற துணை வினைகளாகிய haben, mögen முதலியவற்றுடன் சேர்த்துப் பயபடுத்துவர். (mögen = பிடித்தல், விரும்புதல்)
- Ich habe Musik gern. - "எனக்கு இசை மிகவும் பிடிக்கும்." (Ich = நான்)
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)