get on with
ஆங்கிலம்
தொகு
பொருள்
விளக்கம்
- turn off the television and get on with your homework (தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, உனது வீட்டுப்பாடத்தை ஆரம்பி/தொடர்ந்து செய்)
- she did not get on with her mother-in-law (அவளால் அவளது மாமியாரோடு நல்லுறவாக இருக்கமுடியவில்லை)
{ஆதாரங்கள்} --->