glauberite
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- glauberite, பெயர்ச்சொல்.
- சாம்பல்நிற வெள்ளைக் கனிப்பொருள் வகை
- பாறை உப்புவகையில் பெரும்பாலும் காணப்படும் உவரசுதைய கந்தகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---glauberite--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி