glower
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- glower, வினைச்சொல்.
- intransitive verb
பொருள்
தொகு- glower, பெயர்ச்சொல்.
- noun
விளக்கம்
தொகு- கட்டுக்கடங்கா கோபத்துடன், புருவம் நெரித்து, அகல விழித்து, வெறித்துப் பார்ப்பது அல்லது முறைப்பது--வினைச்சொல்லாகப் பொருள்.
- glower (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---glower--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்