ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) gore
  1. சிந்தப்பட்டு உறைந்த இரத்தம்
  2. கொலை, வன்முறை, இரத்தம் சிந்துதல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  1. (வி) gore
  1. குத்திக் கிழித்தல்
  2. கூரான கொம்பு, ஆயுதம் இவற்றால் குத்தித் தாக்கு; குத்து; பிள, முட்டு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மஞ்சு விரட்டில் காளை தன் கொம்பால் அவன் வயிற்றைக் குத்தியது (the bull gored his stomach during the bull chase)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=gore&oldid=1864753" இலிருந்து மீள்விக்கப்பட்டது