graphical user interface
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
( பெ) graphical user interface க்ரேஃப்-இ-கல் யூ-சர் இன் -டெர் -ஃபேய்ஸ்
விளக்கம்
- கணினியில் பல்வேறு பிற்தள செயற்பாடுகளை மறைத்து மனிதருக்கு கணினி நிரல்கள் காட்டும் வரைபட முகப்பு
- கணினிக்கும் பயனருக்கும் இடையேயான தொடர்பாடலை எளிதாக்குகிறது
{ஆதாரங்கள்} --->