grass widow
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- grass widow, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஒரு திருமணமானப் பெண் அவளுடைய கணவனுடன் வசிப்பதே அவளின் வாழ்க்கை... கணவனால் கைவிடப்பட்ட, கணவனோடு வாழப்பிடிக்காமல் வீட்டைவிட்டுப் பிரிந்து வெளியேறிய, மணமுறிவுப்பெற்றப் பெண்கள் அனைவரும் grasswidow என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவர்...
- மேலும் திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தை உள்ளப் பெண்களும், தற்காலிகமாக வீட்டிலில்லாமல் வெளியிடங்களில் இருக்கும் ஆண்களின் மனைவிமாரும்கூட இந்த ஆங்கிலச்சொல்லின் அர்த்தத்திற்குட்பட்டவரேயாவர்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---grass widow--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3][4]