gravamen
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gravamen, பெயர்ச்சொல்.
- குறை
- குறைமுறையீடு
- குற்றச்சாட்டின் சாரம்
- குற்றச்சாட்டின் மோசமான பகுதி
- திருக்கோயில் மாமன்றத்தின் கீழவையிலிருந்து மேலவைக்கு அனுப்பப்படும் முறையீட்டுப் பத்திரிகை இதழ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gravamen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி