gregorian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- gregorian, பெயர்ச்சொல்.
- முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது
- பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது
- கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர்
- ஆங்கில நாட்டில் 18-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்
- gregorian, உரிச்சொல்.
- முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட
- பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட
- கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gregorian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி