guar bean
ஆங்கிலம்
தொகு- cyamopsis tetragonoloba..(தாவரவியல் பெயர்)
- guar + bean
பொருள்
தொகு- guar bean, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- தமிழகத்தில் வெகுவாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளுள் ஒன்றான கொத்தவரைக்காயின் ஆங்கில பெயர் guar bean...கொத்துகொத்தாகக் காய்ப்பதனால் தமிழில் கொத்து + அவரைக்காய் = கொத்தவரைக்காய் எனப்படுகிறது...இந்தத் தன்மையைச் சுட்டி, இந்தக்காய்க்கு ஆங்கிலத்தில் cluster bean என்றும் பெயருண்டு...
- guar bean (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---guar bean--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
( மொழிகள் ) |
ஆதாரம் ---guar bean--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி