guardian ship
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- guardian ship, பெயர்ச்சொல்.
- பாதுகாவலர் பதவி
- சட்டப்படியான காப்புநிலை
- பொறுப்பு
- பாதுகாப்பு
- காவல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---guardian ship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி