habeas corpus
ஆங்கிலம்
தொகுhabeas corpus
- ஆட்கொணர்வு ஆணை
- ஆள் கொணர் நடுவர் பேராணை; ஆள் கொணர்விக்கும் நீதிப் பேராணை
- காவலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை விசாரிக்க நீதிமன்றத்துக்குக் கொண்டுவர தேவைப்படும் ஆணை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +