ஆங்கிலம்

தொகு
 
handyman:
வேலையாள்

பொருள்

தொகு


  • அழைத்தால், உடனே வீட்டிற்கு வந்து மின்சாரம் தொடர்பான வேலை, குழாய்ப் பொருத்தல், மரத்தினால் சிறு அறைகளைக்கட்டல், வண்ணம் பூசுதல், தண்ணீர் அடைப்புகளை நீக்குதல், வீட்டு உபயோகச் சாதனங்களைப் பொருத்துதல் போன்ற பற்பல சிறு வீட்டு வேலைகளைச் செய்யும் அல்லது சிறு பழுதுகளைச் சிறப்பாகச் சரிப்படுத்தும் திறமையுள்ள ஒருவன்....தேவைப்பட்டால் தகுந்த கருத்து/அறிவுரைத் தந்து உதவுவக்கூடிய அறிவாற்றலையும் கொண்டவனாகயிருப்பான்...


விளக்கம்

தொகு
  • handyman (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---handyman--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3][4]

"https://ta.wiktionary.org/w/index.php?title=handyman&oldid=1973714" இலிருந்து மீள்விக்கப்பட்டது