கணினியின் உள்ளே வன்தட்டு
வன்தட்டின் உள்ளே

ஆங்கிலம் தொகு

பலுக்கல்
பொருள்

( பெ) hard disk ஹார்ட் டிஸ்க்

  1. வன்தட்டு
  2. வன்தட்டு நிலை நினைவகம்
  3. நிலை வட்டு
விளக்கம்
  1. கணினிகளில் கணினியைப் பயன்படுத்தத் தேவையான இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=hard_disk&oldid=1985925" இலிருந்து மீள்விக்கப்பட்டது